தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் விடியல் பயண திட்டத்தின் மூலம் பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 65 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலைகளில் இனி இலவசமாக பயணம் செய்யலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more