அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
”சாமிக்கு எல்லாரும் ஒன்னுதான்” – மக்களோடு மக்களாக கியூவில் நின்ற அமைச்சர் ரமேஷ்…. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சுவாரஸ்யம்….!!
மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எவ்வித அரசு பந்தாவும் இன்றி சாமானிய மக்களைப் போல நடந்து கொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அமைச்சர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு…
Read more“அப்ப ‘சிஎம் சார்’னு கூவுனீங்களே…. இப்ப தனிமனித ஒழுக்கம் பத்தி வசனம் பேசுறீங்களா?” தவெக-வை வெளுத்த கீதா ஜீவன்….!!
தமிழக வெற்றி கழகத்தினர் அண்மைகாலமாக மேடைகளில் பேசி வரும் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்ற தத்துவத்திற்கு எதிராக திமுக அமைச்சர் கீதா ஜீவன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது புதிதாக அரசியல் பேசி…
Read more