முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். முதல் கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்கான விண்ணப்பங்களை இன்று ஜனவரி 11 முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதல் கட்ட பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… இன்று முதல் விண்ணப்பிக்கலாம் …. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…
Read more