தமிழகம் முழுவதும் நகரத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதி என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதிகளை ஜனவரி நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோமெட்ரிக் வசதி, இலவச வைஃபை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் தோழி விடுதி குறித்து அனைத்து விவரங்களையும் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 4ஆம் தேதி முதல்…. பெண்களுக்கு வந்தது சிறப்பு அறிவிப்பு…!!!
Related Posts
“இது தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் சதி!”… வந்தே மாதரம் சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு… கனிமொழி பரபரப்பு அறிக்கை..!!!
வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தரப்பில் இருந்தும்…
Read more“3.70 லட்சம் இணைப்புகளில் தில்லுமுல்லு!”… மின்கட்டண முறைகேடு புகாரால் பரபரப்பு… மின்வாரிய தலைவர் போட்ட அதிரடி உத்தரவு..!!!
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 3.70 லட்சத்திற்கும் அதிகமான மின் சேவை இணைப்புகளுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மின் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும்படி மின்வாரியத்…
Read more