கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும் அன்பை விதைப்போம்.
தமிழகம் முழுவதும் இன்று…. பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு….!!!!
Related Posts
தமிழகத்தில் சூப்பர் எல் நினோ அலர்ட்… 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்…. பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்…!!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய…
Read moreஅட என்னது தக்காளி வெற்றி கழகமா…? பஸ்ல என்னப்பா நடக்குது… டிஜிட்டல் பலகையில் அப்படி ஒரு பெயர்… வைரலான வீடியோ… MTC அதிரடி விளக்கம்…!!!
சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் “தக்காளி வெற்றி கழகம்” என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த…
Read more