லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த திரைப்படம் தமிழக திரையரங்குகளில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. முதல் நாளில் இப்படம் 148 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்சம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் “பல ராஜாக்களை பார்த்தாச்சு டா. நீ ஒரசாம ஓடிடு” என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருப்பது ரஜினியை வம்பிழுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
பல ராஜாக்களை பார்த்தாச்சு டா…. நீ ஒரசாம ஓடிடு…. லியோ குறித்து பதிவிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!
Related Posts
150 வயசானாலும் ‘சூர்யவம்சம்’ 4ஆவது பாகத்திலும் நடிப்பேன்… சரத்குமார் கலகல பேச்சு…!!!
சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி வருவதாக சரத்குமார் கூறியுள்ளார். விக்ரமனின் மகன் அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் பட விழாவில் பேசிய அவர், எனக்கு 150 வயது ஆனாலும் பரவாயில்லை, சூரியவம்சம் 2,3,4 ஆகிய பாகங்களிலும் நடிப்பதற்கு தயாராக உள்ளேன்…
Read moreசெம கியூட்..! குழந்தைகளை ஆசையோடு கொஞ்சும் நயன்தாரா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.…
Read more