மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாத்திமா அணிந்திருந்த சங்கிலி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டிற்கு சென்ற பெண்… மிரட்டி நகை, பணம் பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…
Read moreஅண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…
Read more