தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31 கடைசி தேதி.
விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
நானும் ரொம்ப நேரம் உள்ள பேசிட்டே இருந்தேன்..! “வெளிய வந்து பார்த்தப்ப தான் எனக்கே ஷாக்..”சட்டப்பேரவைக்கு வெளியே அமைச்சர் ராஜ்மோகன் ஓப்பனாக சொன்ன ‘அந்த’ விஷயம்..!!
சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவைக்குள் நேரலை ஒளிபரப்பாகிறது என்ற நம்பிக்கையில்தான் தாம் நீண்ட நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார். ஆனால், வெளியில் வந்த பிறகே தொழில்நுட்பக்…
Read more“இது சட்டமன்றத்தையே அவமானப்படுத்துற செயல்” கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்…. நேரலை கட் விவகாரத்தில் கண்டனம்….!!
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்ற நிகழ்வுகளையும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் நேரலையைத் துண்டிப்பது, சட்டமன்றத்தையும் அங்குள்ள…
Read more