தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும். இன்னும் எங்களுக்கு காலம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அப்படி விட்டுப் போனால் கூட அடுத்த முறையும் திமுக தான் ஆட்சிக்கு வரும் அப்போது அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றி விடுவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முறையும் DMK ஆட்சி தான்…. அமைச்சர் துரைமுருகன்…!!!!
Related Posts
அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்கள்…. அண்ணாமலை பளீச்…!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டிருந்த நிலையில் குறைந்த அளவிலான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் படத்தை ஒரு ஆட்டின் கழுத்தில் மாட்டி படத்தோடு சேர்த்து ஆட்டை வெட்டும்…
Read moreBREAKING: “மத்திய அமைச்சரவையில் தமிழர்”….!!!
டெல்லியில் ஜெ.பி.நட்டாத் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில்…
Read more