லியோ நடிகர் விஜயின் லியோ பட டிரைலரை திரையிட அனுமதி வழங்க காவல் ஆணையரை அணுக திரையரங்குக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகத்திற்கு அப்பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் ட்ரெய்லரை திரையிட ஆணையரிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லியோ ட்ரெய்லர் திரையிடல் – ஆணையரை அணுக அறிவுரை!!
Related Posts
“இங்கிருந்து முதல்ல எழுந்திருங்க” பாரதிராஜா இறுதிச்சடங்கில் வெடித்த நாத்தனார் சண்டை…. ஓடிப்போய் தடுத்த ராதிகா….!!
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெற்ற இடத்தில், அவருடைய மகள் ஜனனிக்கும், மருமகளுக்கும் (மறைந்த மனோஜின் மனைவி நந்தனா) இடையே திடீரென குடும்பச் சண்டை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் இருந்த இருக்கையில் அமர்வது தொடர்பாக…
Read more“18 வயசுக்குள்ள ரெண்டு முறை உயிரை விட ட்ரை பண்ணேன்” கேஜிஎஃப் இசையமைப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி உண்மை….!!
உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பின்னணி இசையாகும். பட்டிதொட்டியெங்கும் மிரள வைத்த அந்த இசைக்குச் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தற்பொழுது ‘பிளாஸ்ட்’ என்ற…
Read more