நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், அதன் தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகத்திற்கு ரூ.35 லட்சம் சம்பளம் தரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அந்த தகவல் எல்லாம் பொய் எனக் கூறினார். மேலும், தான் கேட்டதை விட 3 மடங்கு அதிக சம்பளத்தை பட நிறுவனம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
வில்லன் நடிகர் விநாயகத்திற்கு இவ்வளவு சம்பளமா…? அவரே வெளியிட்ட தகவல்…!!
Related Posts
பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா?… அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு…!!!
தெலுங்கு நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர் ஒரு வழியாக நமக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒரு நடிகர், நம் வாழ்வில் இணைய போகிறார் என்றும், அவர்…
Read more“படுக்கையறை காட்சிகள்”…. ஹீரோக்களுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது… நடிகை தமன்னா ஓபன் டாக்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…
Read more