செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வோர் திரும்பி வருவதற்கும் திட்டமிட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…
Read more“இனி யாருக்கு அரசியல் செய்யணும்.. ?” 2026 தேர்தல் களம்.. சரிவைச் சந்தித்த NTK.. தேர்தல் தோல்வியால் சீமான் எடுத்த தீவிர முடிவு..!!
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் அரசியல் சூழலை முற்றிலும் ஒரு புதிய திசைக்குக் கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்று அரசியல் முழக்கத்துடன் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று வந்த நாம் தமிழர்…
Read more