நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Related Posts
“இனிமேல் கோவில்களில் மணி கணக்கா காத்துக் கிடக்க தேவையில்லை “.. முக்கிய கோவில்களில் வரப்போகும் புது ரூல்ஸ்..!!
“தமிழகத்தில் உள்ள முக்கியத் திருக்கோவில்களில் பக்தர்கள் இனி நெடுநேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், விரைவு தரிசன மோசடிகளை அடியோடு தடுக்கும் பொருட்டும், ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை அதிரடித் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.…
Read more“யாரைப்பார்த்து தீய சக்தி அப்படின்னு சொல்றீங்க?! . த.வெ.க வெளியிட்ட மரண எக்ஸ் (X) பதிவு..!!
“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தற்பொழுது எக்ஸ் (X) சமூகவலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளது. ‘கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, தற்பொழுது அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது…
Read more