முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி வி எஸ் மோட்டார்ஸ் மற்றொரு மின்சார ஸ்கூட்டர் டிவிஎஸ் எக்ஸ் என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள எக்ஸ் ஷோரூம் இல் இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.49 லட்சம் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 3.8 kWh பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் எனவும் இது அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ. பயணிக்கலாம்… டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!!
Related Posts
1 முறை சார்ஜ் செய்தால்….. 136 கி. மீ பயணம்…. புதிய E- ஸ்கூட்டர் அறிமுகம்….!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் ஆம்பியர் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. *Greaves Electric Mobility Private Limited (GEMPL), க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் மின்சார வாகனப் பிரிவு, அதன் முதல் உயர் செயல்திறன் கொண்ட குடும்ப மின்சார ஸ்கூட்டரான **ஆம்பியர் நெக்ஸஸ்* ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read moreஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read more