ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
10-ஆம் வகுப்பு மாணவியை துடிதுடிக்க…. பட்டப்பகலில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து…. அரக்கனாக மாறிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!
ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத் குமார். இவரது மகள் ஜனனி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். விடுமுறையை முன்னிட்டு ஜெகத்குமாரின் அக்கா வாணி அவரது மகள்கள் லக்ஷனா, சரண்யா ஆகியோர் ஜெகத்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.…
Read more“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…
Read more