
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மணமகனும் மணமகனும் மாலை மாற்றும் சடங்கின் போது மாலையை முதலில் அணிவிப்பதற்கு சண்டை போட்டுள்ளனர். முதலில் திருமண மேடையில் மணமகனும் மணமகளும் கைகளில் மாலையுடன் நின்று கொண்டிருக்கின்றன.
ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவிப்பதற்கு ஆர்வம் காட்டும் நிலையில் தான் முதலில் மாலை அணிவிக்க வேண்டும் என இருவருக்குமே ஆசை. அதனால் இருவருக்கும் இடையில் சண்டை வந்துள்ளது. ஒரு நபர் மணமகனை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மணமக்களுக்கு மாலை அணிவிப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது. இப்படி மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டிருக்க இறுதியில் மணமகன் தான் முதலில் மணமகள் கழுத்தில் மாலை போடுகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க