சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
“5 ஸ்டார் ஹோட்டல் கெத்துனு நெனைச்சீங்களா?”.. சமைக்கக் கூடாத அழுகிய உணவுப் பொருட்கள் பறிமுதல்.. அதிரடி காட்டிய 30 தனிப்படை அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!!!
பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் ஆடம்பரமான 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மாநிலத்தின் சுகாதார…
Read moreபெத்த புள்ளைக்கு என்ன ஆனாலும் பரவால்ல..! ஆனா நாங்க பேமஸ் ஆகணும்… மரண வாசலில் பச்சிளம் குழந்தை… ஜாலியாக ஆட்டம் போட்டு ரீல்ஸ் எடுத்த தாய்…. பதைபதைக்க வைக்கும் காணொளி…!!
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களது தினசரி வாழ்க்கையின் சின்னஞ்சிறு தருணங்களைக்கூட கேமராவில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பகிர்வதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், சில சமயங்களில்…
Read more