தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும்பமற்றும் மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல்பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக குவிந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கடலூர் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவ தொடங்கியது….. மக்களே எச்சரிக்கை…!!
Related Posts
“யாராச்சும் லஞ்சம் கேட்டா தைரியமா சொல்லுங்க” – சார் பதிவாளர் ஆபிஸில் அமைச்சர் லோகேஷ் திடீர் விசிட்…. வைரலாகும் வீடியோ….!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கே டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்வதற்காகக் காத்திருந்த பொதுமக்களை…
Read more“சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ஆய்வு!”… தமிழகம் முழுவதும் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. அதிகாரிகள் கதிகலக்கம்..!!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
Read more