தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும்பமற்றும் மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல்பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக குவிந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கடலூர் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவ தொடங்கியது….. மக்களே எச்சரிக்கை…!!
Related Posts
”புதிய கட்சி தொடக்கம்?” அண்ணாமலையின் 1½ வருட மாஸ்டர் பிளான்…. டெல்லி சந்திப்புக்குப் பின் எகிறும் பரபரப்பு….!!
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர்…
Read more“திமுக காரன்னு சொல்லிக்கிட்டா போதாது” பேரன், பேத்திகளுக்காக ஓட்டு போட்டா எப்படி….? திமுக நிர்வாகி மூர்த்தி அதிரடி பேச்சு….!!
மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, கட்சித் தொண்டர்களின் உண்மையான உணர்வு மற்றும் கட்சியின் கடந்த கால சோதனைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர், “கடந்த கால…
Read more