தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இவங்களுக்கு தான் முக்கிய சீட்!”… அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திடீர் மாற்றம்…. எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு…!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கட்சியை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்துவதற்காகப் புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நியமித்து தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்தின் கீழ், அதிமுகவின்…
Read moreஅப்ப மட்டும் ஆ. ராசாவுக்கு கோபம் வரலையா..? மைனாரிட்டி அரசு.. அந்த நோய் வந்துட்டு போல.. 2006 பிஷாஸ்பேக்கை ஓட்டி திமுக வாயை அடைத்த அமைச்சர் வன்னி அரசு..!!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…
Read more