தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு கட்டுமான பொருட்கள், ஜல்லி, M-Sand, கிரானைட் கற்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!
Related Posts
திடீர் திருப்பம்.! சூழ்நிலை என்னை இழுத்துட்டு வந்துடுச்சுப்பா!.. “பணம் சம்பாதிக்க வரலை சார்..” அவருக்கு துணையா நிப்பேன்! – அரசியலுக்கு வரும் சூழல் குறித்து லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!
தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அதிரடி அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு…
Read moreஅவர் ஒரு குழந்தை மாதிரி சார்.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா “உன் நடிப்பு எனக்கு பிடிக்காது!” ரஜினி முகத்திற்கு நேராக சொன்ன பாரதிராஜா.. இறுதி அஞ்சலியில் உடைந்த சூப்பர் ஸ்டார்..!!
“பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுனு என் முகத்துக்கே நேரா சொல்லிடுவாரு” என மறைந்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுடனான தனது 50 ஆண்டுகால நட்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நினைவலைகளை சூப்பர் ஸ்டார்…
Read more