சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
“தாயோட பரிவையும் தலைவனோட தன்னம்பிக்கையையும் கொடுத்தாரு” ஸ்டாலினின் செயலை நேரில் பார்த்து வியந்த தங்கம் தென்னரசு….!!
திமுக சந்தித்த தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல், தூத்துக்குடியில் இருந்து சென்னை அறிவாலயத்திற்கு வந்த பெண் நிர்வாகி ஒருவர், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துக் கண்ணீர் விட்டு அழுதார். இந்த உருக்கமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.…
Read more“சாப்பாட்டுல மருந்து வாடை அடிக்குது…. காய்கறிய நல்லா கழுவுங்க” – அம்மா உணவகத்தில் அமைச்சரின் அதிரடி ஆய்வு….!!
அமைச்சர் வன்னியரசு அவர்கள் திடீரென அம்மா உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்ட உணவை அவரே நேரடியாகச் சாப்பிட்டுப் பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, உணவில் சேர்க்கப்பட்டிருந்த காய்கறிகளில் ஏதோ ஒரு மருந்து வாடை…
Read more