அப்பா, கோமாளி, PS ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி-க்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவானது இணையத்தில் வைரலான நிலையில் தொடர்ந்து அரசியல் குறித்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் நேற்று மநீம கட்சியில் இணைந்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமலஹாசன் முன்னிலையில் மநீம கட்சியில் இணைந்த பிரபல நடிகை… குவியும் வாழ்த்துக்கள்…!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more