மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் MP பாலு தனோர்கர் (48) காலமானர். சிறுநீரகக் பிரச்னையால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரேவொரு மக்களவை உறுப்பினர் இவர்தான். இவரது மறைவு காங். கட்சியினரை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
‘தனி ஒருவர்’ காங். முக்கிய MP பாலு தனோர்கர் காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more