பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், குளியலறையில் வழுக்கி விழுந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். தெலுங்கு உட்பட பல மொழி உ படங்களுக்கு இசையமைத்தவர், ஏ.ஆர் ரகுமானுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த 3000 பாடல்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை SPBயும், சித்ராவும் பாடியுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.
குளியலறையில் வழுக்கி விழுந்து…. பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more25 வருடங்களுக்குப் பிறகு நடிகர் அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம்…. செம எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றதால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 1999…
Read more