பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், குளியலறையில் வழுக்கி விழுந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். தெலுங்கு உட்பட பல மொழி உ படங்களுக்கு இசையமைத்தவர், ஏ.ஆர் ரகுமானுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த 3000 பாடல்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை SPBயும், சித்ராவும் பாடியுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.
குளியலறையில் வழுக்கி விழுந்து…. பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு… தக் லைப் படத்தில் நடிப்பதில் சிக்கல்…. பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு…
Read more“பெரிய மோசடி”… அத யாருமே நம்பாதீங்க…! பதறிப்போன நடிகர் சிங்கம் புலி… திடீர்னு என்ன ஆச்சு…?
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சிங்கம் புலி. இவர் படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நடிகர் அஜித் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடித்த மாயாவி ஆகிய இரு படங்களை சிங்கம் புலி…
Read more