கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை சந்தித்து ஜமல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
BREAKING: திமுக நிர்வாகி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
விஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…
Read more“போதும் உங்க ரீல்ஸ் அரசியல்!”… கர்ப்பிணிப் பெண் குழந்தைப் பலியான கொடூரம்… நயினார் நாகேந்திரன் கடும் அட்டாக்..!!!
சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்து போன விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…
Read more