கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை சந்தித்து ஜமல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
BREAKING: திமுக நிர்வாகி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
“விஜய் அரசில் வெடித்த முதல் பூகம்பம்! ‘அமைச்சர் பதவியும் போகணும்.. கட்சியிலும் வைக்கக் கூடாது’ – ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பாய்ந்த கிருஷ்ணசாமி…!”
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், சர்வதேச போதைப்பொருள்…
Read more“டெல்லியைத் தொடர்ந்து கர்நாடகா பறக்கிறார் சிஎம் விஜய்” ஜூன் 12-ல் மங்களூர் பயணம்…. அரசியல் வட்டாரத்தில் சுடச்சுட அப்டேட்….!!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் அவர்கள் 3 நாள் அரசு முறை பயணமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், அவரது அடுத்தகட்டப் பயணத் திட்டம் குறித்த அதிரடியான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று (ஜூன் 10)…
Read more