மே.3ல் நடைபெற உள்ள வனப்பாதுகாவலர் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 9 வனப்பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கணினி வழித்தேர்வு மட்டும் நடைபெறும் இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள் கவனத்திற்கு…! வனப்பாதுகாவலர் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more