நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு….!!
பொது தேர்வுகள் முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. தற்போது தொடக்க…
Read moreBreaking: அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது… திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ கருத்து…!!!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…
Read more