விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: ஒரு தலை காதல்..! பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்த கொடூரம்… தப்பி ஓடிய குற்றவாளி திடீர் மரணம்… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்…
Read moreவீட்டில் 10 மாத்திரை…! ஸ்கூலில் வைத்து 20 மாத்திரை… 30 சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவி.. பதறி அடித்து ஓடிய பெற்றோர்.. சேலத்தில் பகீர்..!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சோப்பு, சலவைத் தூள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற…
Read more