நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.
#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!
Related Posts
14 வயசு..! இங்கு வந்து 5 மாசம் தான் ஆகுது… தீக்காயத்தால் உயிரிழந்த தாய்.. திடீரென ஆக்ரோஷமாக மாறிய சிறுவன்… முதியோர் இல்லத்தில் மூதாட்டிகள் மீது கொடூர தாக்குதல்… பகீர் வீடியோ…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டிகளைத் தடியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ…
Read moreஎன் புருஷன் ஆஸ்திரேலியாவில் இருக்காரு..! சரக்கில் சயனைடு… 12 அடி குழியில் புதைச்சிட்டு 2 வருஷமா நாடகம் போட்ட மனைவி… கண்ணை மறைத்த கள்ளக்காதல் வெறி… சிக்கியது எப்படி..?
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த ஜிிக்னேஷ் மாவாடியா என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். ஜிக்னேஷின் மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து, அவரது மதுபானத்தில் சயனைடு விஷம் கலந்து கொன்றுள்ளனர்.…
Read more