நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.
#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!
Related Posts
“என்ன கொடுமை இது! இதுங்க கூட எப்படி வாழ!”.. மழையால் வீடுகளுக்குள் வலம்வரும் பாம்பு, கீறி… ஸ்தம்பித்துப்போன இயல்பு வாழ்க்கை..!!!
குஜராத் மாநிலம் வडोदரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்துவரும் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமத்துத் குளங்கள் மற்றும் நீர்நிலைகள்…
Read moreBreaking: “உயர்மட்டக் குழு ரெடி!”… ஐடி ஜாம்பவான் தலைமையில் தேசிய தேர்வு முகமையை மாற்றியமைக்கத் திட்டம்… மோடி அரசின் அதிரடி மூவ்..!!
தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுகள் மற்றும் அதன் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அதிரடியாக ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகளில் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்தவும்…
Read more