தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
Related Posts
“என் பையன் பெயருக்குப் பின்னால் ஒரு இந்தியர் இருக்கார்!”… இந்திய விஞ்ஞானியின் நினைவாக மகனுக்குப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்… இந்திய வம்சாவளி மனைவி பற்றிய உண்மைகள்..!!!
உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான மற்றும் இதுவரை பலரும் அறியாத ரகசியங்களை அண்மைய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அதன்படி, தனது துணையான சிவோன் சிலிஸ் பாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…
Read more“இன வெறியர்”.. அதான் என்னை பிடிக்கல.. பிரபல விளையாட்டு வீரரை மோசமாக விமர்சித்த அதிபர் ட்ரம்ப்… வெடித்த பகிரங்க மோதல்.. பரபரப்பு வீடியோ..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் லெப்ரன் ஜேம்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மோதலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் ஒரு பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது,…
Read more