கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“விஜய் அரசு மீது பாய்ந்த திமுக!” ஆட்சியின் முதல் மாதமே இப்படியா? 31 நாள் ரிப்போர்ட் கார்டை வைத்து வெளுத்து வாங்கிய திமுக ஐடி விங்..!!”
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விஜய் தலைமையிலான தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கடந்த 31 நாட்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள்…
Read more“மாமூல் வாங்கினால் தவெக-வில் இடம் இல்லை” – ஆலந்தூர் செயலாளர் அதிரடி நீக்கம் – X தளத்தில் எச்சரித்த MLA சரவணன்….!!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தவறு செய்யும் நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் தவெக நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு, சிலர் வியாபாரிகளிடம் கட்டாய…
Read more