சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,250-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.60 அதிகரித்து ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
மாமா, மாப்ளே..! “ஒரே மேடையில் பாச மழை பொழிந்த சீமான்-நயினார் நாகேந்திரன்”… பாஜக-நாதக கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டாச்சு..? இடைத்தேர்தலில் மாஸ்டர் பிளான்.. அனல் பறக்கும் அரசியல் களம்..!
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ஜூலை 25-ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அரசியல் களத்தில் எதிர்எதிர் துருவங்களாகக் கருதப்படும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,…
Read more“கையில் அரசியலமைப்பு புத்தகம்… பின்னணியில் நடந்த மாபெரும் திருப்பம்….!” உண்ணாவிரதம் இருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரின் அதிரடி வைரல் பதிவு….!!!
டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட தீவிர போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் நலனுக்காகவும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொடர் போராட்டங்கள்…
Read more