உத்திரபிரதேச மாநிலம் முசபார் என்ற நகரில் ஏழு வயது சிறுவனை சித்தி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனின் சித்தி மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனை கொலை செய்த சித்தி மற்றும் மந்திரவாதி ஆகியயாரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.