தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர வளர்ச்சி அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனராக விஜய கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
திமுக Vs தவெக…! 200 யூனிட் தாண்டிட்டா கரண்ட் பில் அதிகமாக வருதா..? இலவச மின்சாரத்தால் லாபமா இல்ல நஷ்டமா.. யார் ஆட்சியில் கட்டணம் அதிகம்… வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
கடந்த திமுக ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும் ஒப்பீடு செய்து, 200 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் போது கட்டணம் எவ்வாறு உயர்கிறது என்பது…
Read moreஆமாம் திருமா முதலமைச்சர்னு நான் தான் சொன்னேன்…! “நீங்க திமுக ஆட்சி அமைக்கலாம்னு சொன்னா தப்பில்ல, நான் சொன்னா மட்டும் தப்பா”…? தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம்… சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி…!!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம்,…
Read more