நடாலியா என்ற ஆறு அடி உயரம் கொண்ட பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றதை அந்த பெண்ணே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சாலையில் அவர் நடந்து செல்கிறார். உயரமாக இருப்பதால் தனக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவத்தை அவர் பகிர்ந்து உள்ளார்.

நடந்து செல்லும் அந்த பெண்ணின் உயரத்தை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆறு அடி ஏழு அங்குலம் உயரம் கொண்ட ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படித்தான் அனைவரும் பார்ப்பார்கள். எல்லாரும் உங்களை பார்ப்பார்களா அல்லது நீங்கள் அடுத்தவர்களை பார்ப்பீர்களா? நான் இரண்டுமே என்று பதிவிட்ட அந்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Natalia Vieru இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@natali_vieru15)