முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart-ல் மோட்டோரோலோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 55,999 ரூபாயாகும். ஆனால் இந்த போனை குறைந்த விலையில் தற்போது வாங்கலாம். பிளிப்கார்ட்டில் இந்த போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி உண்டு. நீங்கள் போனை 34 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி பெற முடியும்.

கிரெடிட் கார்டுகளுக்கு 1750 ரூபாய் வரையும் தள்ளுபடி உண்டு. அதே சமயம் எக்சேஞ்ச் ஆஃபர் மூலம் ஸ்மார்ட் ஃபோனில் 30 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். அதன்படி எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் போனை வாங்கினால் 4999 ரூபாய்க்கு மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனை வாங்கலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்