அயலான் திரைப்படத்தை நான்கு வருஷமா ஷூட் பண்ணினோம் என இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சூட்டிங் போனோம், முதல் ஷூட்டிங்கிலேயே 50 சதவீதம் முடிஞ்சிடுச்சு. அப்புறம் நாங்க திட்டமிட்டபடி நடக்கல. பின்னர் 2019 ஆம் ஆண்டு மறுபடியும் சூட்டிங் போனோம். 2020 ஆம் ஆண்டு கொஞ்ச நாள் சூட்டிங் போனோம். அப்புறம் லாக் டவுன் வந்துடுச்சு. பின்னர் 2021 ஆம் ஆண்டு ஷூட்டிங்கை முடிச்சோம். கடைசி ஐம்பது நாள் சூட்டிங் முடிக்க மூன்று வருஷம் ஆகிடுச்சு என தெரிவித்துள்ளார்.