திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…
Read more“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…
Read more