தமிழக அரசில் 2,604 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பணி: junior assistant
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 18 – 37
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28
தேர்வு: குரூப் 4 எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.