தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2, 860 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ட்ரேடில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.