சத்தீஸ்கர் மாநிலத்தில், தனது வீட்டின் அருகே 20 ஆண்டுகளாக தனிப்பட்ட பாசத்துடன் வளர்த்து வந்த மரம் ஒன்று  வெட்டப்பட்டதையடுத்து, 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் அதிர்ச்சியில் நிலைதடுமாறி கதறி அழுதார்.

மரம் அவரது குடும்பத்தின் ஓர் அங்கமாகவே இருந்ததாகவும், அதனை வளர்த்த நினைவுகள் வாழ்க்கையின் முக்கிய பகுதியாக இருந்ததாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மரம் வெட்டப்பட்ட பின்னர் அவர் இடத்தில் விழுந்து கதறிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, பலரது இருதயத்தையும் உருக்கியுள்ளது. இந்த சம்பவம், சுற்றுச்சூழலுக்கும், மனித உறவுகளுக்கும் இடையிலான நெருக்கத்தை நம் முன் நிறுத்துகிறது.

“>