தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
Breaking: “இனி அரசு அலுவலகங்களில் இந்த போர்டு கட்டாயம்!”.. அனைத்து துறைகளுக்கும் பறந்த அவசர உத்தரவு… தலைமைச் செயலாளர் சாய்குமார் அதிரடி..!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு முறைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்கள் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ‘லஞ்சம்…
Read more“இது தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் சதி!”… வந்தே மாதரம் சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு… கனிமொழி பரபரப்பு அறிக்கை..!!!
வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தரப்பில் இருந்தும்…
Read more