இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Store Keeper, Engine Driver, Civilian MT driver, and others பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை
பதவி பெயர்: Store Keeper, Engine Driver, Civilian MT driver, and others
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ
வயதுவரம்பு: 25 வயது முதல் 30 வயது
கடைசி தேதி: 29.08.2023
கூடுதல் விவரம் அறிய: https://indiancoastguard.gov.in