நேஷனல் காலேஜ் திருச்சியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: National College Trichy
பதவி பெயர்: Junior Assistant, Typist, Store Keeper, Lab Assistant, Record Clerk, Library Assistant, Office Assistant
கல்வித்தகுதி: 10th Pass
வயதுவரம்பு: 18 – 32 Years
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.nct.ac.in/