மோட்டோரோலா தனது மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட் ஃபோனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த போனில் வெளியீட்டு விழா 89 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அந்த விலையில் தற்போது 20 ஆயிரம் ரூபாய் குறைத்து தள்ளுபடி அதிரடியாக அறிவித்துள்ளது. மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா இந்தியாவில் 89 1999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த பெரும் தள்ளுபடிக்கு பிறகு இந்த பிரிமியம் ஸ்மார்ட் போன் வெறும் 69,999 ரூபாய்க்கு கிடைக்கின்றது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுங்கள்.