குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் டிஜிட்டல் இந்தியா சேல் என்ற சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஜனவரி 28ஆம் தேதி வரை இருக்கும் இந்த சலுகையின் கீழ் வங்கி அட்டைகளில்  26 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இந்த சிறப்பு சலுகையில் டிவிகள்ம், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் தள்ளுபடிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது